Latest Stories

இன்றைய நாணய மாற்று விகிதம்!

இலங்கை மத்திய வங்கி இன்று (18) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி, 198 ரூபா 50 சதம், விற்பனை பெறுமதி 202…

Read More

சந்தையில் சீனி, அரிசி விலைகள் கட்டுப்பாடின்றி அதிகரிப்பு

சந்தையில் சீனி மற்றும் அரிசி என்பவற்றின் விலை கட்டுப்பாடின்றி அதிகரிக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் பதிவாகியுள்ளன. சீனிக்காகக் கட்டுப்பாட்டு விலை அமுல்படுத்தப்பட்டுள்ள போதிலும் மீண்டும் இவ்வாறு விலை அதிகரித்து…

Read More

3,100,000 லீற்றர் நனோ நைட்ரஜன் திரவ உரத்தை இறக்குமதி செய்ய தீர்மானம்

நாட்டுக்கு 3,100,000 லீற்றர் நனோ நைட்ரஜன் திரவ உரத்தை இறக்குமதி செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன் முதல் தொகுதியாக 100,000 லீற்றர் நாளை(19) நாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளதாக விவசாய அமைச்சின்…

Read More

மின்னுற்பத்தி மையத்தின் பங்குகள் தொடர்பில் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனு தாக்கல்

கெரவலப்பிட்டி திரவ இயற்கைவாயு மின்னுற்பத்தி மையத்தின் (LNG) பங்குகள் மாற்றப்பட்டமை தொடர்பில், பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் வண. எல்லே குணவன்ச தேரர் ஆகியோர்…

Read More

இலங்கைக்கு படையெடுத்து வந்த வெளிநாட்டவர்கள்

ஒக்டோபர் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களுக்குள் 7 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக வீழ்ச்சியடைந்திருந்த சுற்றுலாத்…

Read More

பெட்ரோல் 20 ரூபாயினாலும் டீசல் விலையை 30 ரூபாயினாலும் அதிகரிக்கும்!

லங்கையில் எரிபொருள் விலையை அதிகரித்துக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட வேண்டும் என லங்கா IOC நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது. அதற்கமைய…

Read More

முட்டை விலையும் அதிகாிப்பு

சந்தையில் கோழி முட்டையின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தற்போது கோழி முட்டையானது 20 முதல் 21…

Read More

அனைத்து ரக அரிசிகளின் விலைகளும் இரண்டு வாரங்களில் அதிகரிக்கும்

அடுத்த இரண்டு வார காலத்திற்குள் அனைத்து அரிசி விலைகளும், 25 முதல் 50 ரூபாய் வரை கட்டாயம் அதிகரிக்கும் என இலங்கை அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது….

Read More

இலங்கைக்கு இதுவரை 45,413 சுற்றுலா பயணிகள் வருகை!

கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் 45,413 சுற்றுலா பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர். சுற்றுலாத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முதலாம் திகதி…

Read More

தேயிலை உற்பத்தி தொடர்பில் அரசாங்கம் எடுத்த தீர்மானத்தை வரவேற்கும் முதலாளிமார்

தேயிலை உற்பத்தி செய்வதற்கான நைட்ரஜனை அடிப்படையாகக் கொண்டுள்ள உர வகைகளை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் வழங்கியுள்ள அனுமதியினை முதலாளிமார் சங்கம் வரவேற்றுள்ளது. உர வகைகளின் பற்றாக்குறை காரணமாக…

Read More

கூட்டு முயற்சியில் படகு கட்டும் தொழில்துறை!

இலங்கை மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகள் படகு கட்டும் தொழிலை இணைந்து முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. இது தொடர்பான முக்கிய சந்திப்பொன்று கடந்த வாரம் இடம்பெற்றுள்ளது. வெளிவிவகாரத்துறை…

Read More

உர தட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு கிழக்கிலும் ஆர்ப்பாட்டம்!

விவசாயிகள் தற்போது முகங்கொடுத்துள்ள உர தட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் இன்று(18) ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர்…

Read More

தொழிலின்மை வீதம் 5.1 வீதமாக குறைவடைந்துள்ளது

தொழிலின்மை வீதமானது இவ்வாண்டின் முதல் காலாண்டில் 5.7 சதவீதத்திலிருந்து இரண்டாம் காலாண்டில் 5.1 சதவீதமாக குறைவடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது….

Read More

புனித பூமிக்கு இலங்கையிலிருந்து முதல் விமானம்

இந்தியாவின் குஷி நகரில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விமான நிலையம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை மறுதினம் (20) திறக்கப்படவுள்ளது. உத்தர மாநிலத்தின் வரலாற்று சிறப்பு மிக்க…

Read More

அரிசி விலைகள் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு

எதிர்வரும் காலங்களில் ஒரு கிலோகிராம் அரிசியின் விலை 25 ரூபாவால் அதிகரிக்கக்கூடும் என்பதால் அரசாங்கம் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க வேண்டுமென இலங்கை அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம்…

Read More