சூப்பர் சிங்கர் ஜூனியர் 10 வது பதிப்பு வருகிற 16ஆம் திகதியிலிருந்து ஆரம்பமாகவுள்ள நிலையில் அதன் ப்ரோமோ காணொளிகள் பிரபலமாகிவருகிறது.
அதேபோல் இலங்கையில் சகோதர மொழியிலும் ‘தி வோய்ஸ்’ எனும் பாடல் போட்டி பிரபலமாக நடைபெற்று வருவது குறிப்பிடதக்கது. கடந்தாண்டு நிகழ்ந்த போட்டியில் இரு போட்டியாளர்கள் தமிழிலும் சகோதர மொழியிலும் பாடி சமரை சமம் செய்திருந்த காணொளி ஒன்று தற்போது ட்ரண்டிங் ஆகிவருகிறது.
Post Views: 135