அறுவை சிகிச்சை இல்லாமல் இரத்த நாளங்களிலிருந்து கொழுப்பை அகற்றும் ஒரு சிறிய இயந்திரத்தை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.”
டாஹிர் இன்சாட் என்ற நிறுவனம் உருவாக்கிய புதுமையான கொழுப்புச் சிதைப்பு இயந்திரம், தாதிய அறுவைசிகிச்சை இல்லாமல் அடைத்த நரம்புகளை சீர்செய்யக்கூடிய புதிய வழியை வழங்குகின்ற அதே நேரம்
இது femoral artery மூலம் உடலில் நுழைக்கப்படும் சிறிய ரோபோட் ஆகும் . இது நேரடி கேமரா வழிகாட்டுதலுடன் நரம்புகளில் உள்ள அடைப்புகளுக்குச் சென்று, கொழுப்பு அடர்த்திகளை மிகத் துல்லியமாக சிதைத்து அகற்றும். நரம்புகளின் சுவரை சேதப்படுத்தாமல் செயற்படுத்துகின்றது.
இயந்திரம் தற்காலிகமாக இரத்த ஓட்டத்தை நிறுத்தி, உப்பு நீரை நரம்புக்குள் அனுப்பி தெளிவாக பாதிக்கப்பட்ட பகுதியின் காட்சியைப் பெற்று, கொழுப்புகளை அகற்றி மீண்டும் இரத்த ஓட்டத்தை வழமைக்கு கொண்டு வருகிறது.
Post Views: 170