கொள்கை வட்டி வீதத்தை அதிகரிப்பதற்கு இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபை தீர்மானித்துள்ளது.
50 புள்ளிகளால் கொள்ளை வட்டி வீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, நிலையான வைப்புக்கான வட்டி 5.5 வீதமாகவும் நிலையான கடனுக்குரிய வட்டி 6.5 வீதமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
கடனுக்கான நிலையான வட்டி வீதம் அதிகரிக்கப்படுவதுடன், வங்கிகளின் வட்டி வீதம் 9.5 வீதமாக காணப்படுகின்றது.
⏰ யாழில் இருந்து தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரமும் தமது வர்த்தக நிலையம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 யாழில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com
🌍 புலம்பெயர் நாட்டில் இருந்து உங்கள் உறவுகளுக்கு பொருட்கள் அனுப்ப இலகுவழி hi2world.com