எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக பொருளாதார மத்திய நிலையங்களுக்கு கிடைக்கப்பெறும் மரக்கறிகள் 50 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.
இதனால் எதிர்வரும் நாட்களில் மரக்கறிகளின் விலைகள் மேலும் அதிகரிக்கும் என வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
எரிபொருள் இன்மையினாலும், அதன் அதிகரிப்பு காரணமாகவும் போதியளவான மரக்கறிகள் கிடைக்கப்பெறுவதில்லை.
மரக்கறிகளின் விலை அதிகரிப்பால் பொருளாதார மத்திய நிலையங்களுக்கு வரும் நுகர்வோரின் தொகையிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் குறிப்பிடுகின்றனர்.
⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்“ 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
🛒 இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com
Post Views: 103