நாட்டில் தற்போது பாரியளவில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவிவருகிறது.
நாடு முழுவதும் மக்கள் எரிபொருளுக்காக வரிசையில் காத்திருப்பதனையும் காணமுடிகிறது.
இதேவேளை, இன்று (23) மத்தேகொட பகுதியில் சுமார் 6 கிலோமீற்றர் நீளமான எரிபொருள் வரிசையில் மக்கள் எரிபொருளுக்காக காத்திருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்“ 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
🛒 இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com
Post Views: 98