அனல்மின் நிலையத்தின் தொழில்நுட்ப கோளாறு….

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு சீர்செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாளை மாலையாகும் போது சுமார் 260 மெகா வோட் மின்சாரம் தேசிய மின்வலயத்துடன் இணைக்கப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.


⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com


🛒 இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்