நடிகர் மர்ம மரணம்!

தெகிடி, மேயாத மான் உள்ளிட்ட பல திரைப் படங்களில் நடித்த, நடிகர் பிரதீப் விஜயன் பூட்டிய வீட்டுக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம், தமிழ் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த இரண்டு நாட்களாக அவரது தொலைபேசி அணைக்கப்பட்டிருந்தாகவும், இதனையடுத்து அவரது வீட்டின் கதவை உடைத்து பார்த்தபோது பிரதீப் விஜயன் உயிரிழந்துள்ளமை தெரிய வந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் அவரது உடலை மீட்ட பொலிஸார் இது இயற்கை மரணமா? அல்லது தற்கொலையா என்பது குறித்து தீவிர விசாரணையை முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்புச் செய்திகள்