யாழ் திருநெல்வேலி கிழக்கு சேர்ச் லேன் பகுதியில் உள்ள ஆட்டோக்காரர் ஒருவர் 1000 லீற்றர் தண்ணீர் தாங்கி ஒன்றில் பெற்றோல் வாங்கி நிரப்பி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கல்வியங்காடு மற்றும் திருநெல்வேலிப் பகுதிகளில் உள்ள பெற்றோல் நிரப்பு நிலையங்களுக்கு சென்று பெற்றோல் வாங்கி வந்து குறித்த தண்ணீர்த் தாங்கியில் நிரப்பி வருவதாக அயலவர்கள் மூலம் தெரியவருகின்றது.
இது தொடர்பாக கோப்பாய் பொலிசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறித்த பகுதியைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
Post Views: 153