இன்று காலை 10 மணி முதல் பொகவந்தலாவ பகுதிக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ நகர வர்த்தக சமூகம் தெரிவித்துள்ளது.
பொகவந்தலாவ பிரதேசத்தில் கடைகளில் மெழுகு வர்த்திகள் ஏற்றி வைக்கப்பட்டிருந்த அதேவேளை, ஏனைய கடைகளில் மின் பிறப்பாக்கிகளை இயக்கி மின்சாரத்தை உற்பத்தி செய்தததாகத் தெரிய வருகிறது.
மே மாதம் வரை தினமும் இரு மணி நேரம் மின்வெட்டு?
எதிர்வரும் மே மாதம் வரை ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் மின்சாரத்தை துண்டிக்க நேரிடும் இலங்கை மின்சார சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக ஐலண்ட் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
எனினும், இம்மாத இறுதியில் நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் மூன்றாவது ஜெனரேட்டர் அமைப்பு இணைக்கப்படும் போது நிலைமை மேம்படும் என அவர் மேலும் கூறினார்.
பொதுப் பயன்பாடுகள் ஆணையம் (PUC) நேற்று மின்சார சபைக்கு மின்வெட்டுக்கு அனுமதி அளித்தது.
சுமார் 5 நாட்களுக்கு எரிபொருள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதால், அக்காலப்பகுதியில் மின்வெட்டு இருக்காது என மின்சார சபை தெரிவித்துள்ளது.
யாழில் உள்ள உங்கள் தாரணி சூப்பர்மார்க்கெட்டின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு மாபெரும் பரிசு மழை!
நீங்கள் வாங்கும் 3 பில்லுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது!
1 ஆம் பரிசு: ஒரு பவுன் தங்க கட்டி 🪙
2 ஆம் பரிசு: சம்சும் டேப்லட் 📲
3 ஆம் பரிசு: சாம்சுங் மொபைல் 📱
நீங்களும் ஒரு அதிர்ஷ்டசாலியாக வேண்டும் எனின் காலம் தாழ்த்தாது இன்றே நேரடியாக விரையுங்கள் உங்கள் தாரணி சூப்பர்மார்க்கெட்டிற்கு
⏰ உங்கள் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணிசேவையை தொடர்ந்து வழங்கி வருகிறது.!
🏠 தாரணிசூப்பர்மார்க்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற யாழில் இருந்து வழி செய்கிறது lankaface.com
🌎 உலகத்தில் எப்பாகத்தில் இருந்தும் இலங்கை வடக்கில் உள்ள உங்கள் உறவுகளுக்கு பொருட்கள் அனுப்ப சிறந்த இணையதளம் hi2world.com
🛒 Shop Now: tharanysupermarket.com
1 ஆம் பரிசு: ஒரு பவுன் தங்க கட்டி 🪙
(8 gram gold)
2 ஆம் பரிசு: சம்சும் டேப்லட் 📲
3 ஆம் பரிசு: சாம்சுங் மொபைல் 📱