இலங்கையின் ஏற்றுமதி நடவடிக்கைகள் அதிகரிப்பு

இலங்கையின் ஏற்றுமதி நடவடிக்கைகள் மேம்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத்தினால் வெளியிடப்பட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.

அதற்கு அமைய 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த வருட ஜனவரி மாதத்தில் இடம்பெற்ற ஏற்றுமதியில் 13 சதவீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், 2022ஆம் ஆண்டு ஆரம்பத்திலேயே ஏற்றுமதி நடவடிக்கைகள் சிறந்த அளவில் உயர்வடைந்துள்ளன.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கே அதிக அளவிலான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்