திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி அடுத்த இரண்டு மாதங்களில் ஒரு கிலோ அரிசி 500 ரூபாவையும் ஒரு கிலோ பருப்பு 1000 ரூபாவையும் தாண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
சீமெந்து விலை 4,000 ரூபா, எரிபொருளின் விலை மீண்டும் அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் கிடைக்கின்றன. இதற்கு மேலாக விரைவில் மின் கட்டணமும் அதிகரிக்கப்படவுள்ளது என தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்ட தகவல்களை தெரிவித்துள்ளார். காவியன்
🛒 இணையம் ஊடாகவும் பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 இலங்கையிலுள்ள உறவுகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com