தேயிலை உற்பத்திக்கான ஒதுக்கீடு 30 சதவீதத்தினால் அதிகரிப்பு!

இந்த வருடத்தின் ஆரம்பத்தில் தேயிலை உற்பத்திக்கான ஒதுக்கீடு 30 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக முதலாளிமார் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

தேவையான அளவு எரிபொருள் கிடைக்கப்பெறாமை காரணமாக தேயிலை விநியோகத்தில் பாரிய நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக அதன் பேச்சாளர் ரொசான் ராஜதுரை தெரிவித்துள்ளார்.

அத்துடன் மின் துண்டிப்பு காரணமாக சில தொழிற்சாலைகள் இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தேயிலை இறக்குமதிக்காக ரஷ்யாவில் இருந்து உரத்தினை கொள்வனவு செய்வதற்கு அனுமதியளிக்கப்பட்டது.

யூரியா மெற்றிக் டன் 30,000 ரூபாவாக காணப்பட்ட நிலையில், தற்போது 25 மடங்காக அதிகரித்து 750,000 ரூபாவாக அதிகரித்துள்ளதாக முதலாளிமார் சம்மேளனத்தின் பேச்சாளர் ரொசான் ராஜதுரை தெரிவித்துள்ளார்.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 “தாரணி சூப்பர்மார்கெட்” வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்