எரிவாயு கோரி கிரேன்ட்பாஸ் பகுதியில் நேற்று முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் இன்று அதிகாலை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
இதேவேளை, கொழும்பு – ஹைலெவல் வீதியின் நாவின்ன பகுதியில் இன்று காலை முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது.
இவற்றை தொடர்ந்து, மட்டக்களப்பு – செங்கலடி சந்தியில் தற்போது ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
பல்கலைகழக மாணவர்களால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
கிழக்கு பல்கலைகழகத்தின் வந்தாறுமூலை வளாகத்தில் இருந்து பேரணியாக சென்ற மாணவர்கள் செங்கலடி சந்தியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
மேலும், எரிவாயுவுக்காக பல பகுதிகளில் மக்கள் இன்று நீண்ட வரிசையில் காத்திருப்பதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 “தாரணி சூப்பர்மார்கெட்” வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com





