கையடக்க தொலைபேசிகள்,இணைக்கப்பட்ட மற்றும் தொலைக்காட்சி சேவைக்கட்டணங்களை அதிகரிக்க தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதன்படி கைப்பேசி, நிலையான இணைப்பு, முற்கொடுப்பனவு, பிற்கொடுப்பனவு கட்டணங்கள் 20 வீதத்தாலும், தொலைபேசி சேவைக்கட்டணம் 25 வீதத்தாலும் செப்டம்பர் 5 ஆம் திகதி முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
- புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
- இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
- யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com