மூலதனச் சந்தையின் வரலாற்றில் முதல் முறையாக அனைத்து பங்கு விலைக் குறியீடும் (ASPI) 18,000 புள்ளிகளைத் தாண்டியதால், கொழும்பு பங்குச் சந்தை (CSE) இன்று (30) ஒரு வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளது.
இதற்கமைய இன்று(30) மதியம் 12:04 மணிக்கு இந்த மைல்கல்லைக் கடந்துள்ளது.
இன்று காலை வர்த்தகத்தின் போது மொத்த பரிவர்த்தனை அளவு 129.23 புள்ளிகள் உயர்ந்து 18,001.97 ஆக பதிவாகியுள்ளது.
Post Views: 149