காந்தக் குரலோன் அப்துல் ஹமீட் அவர்களை முகநூலில் சாகடிக்கும் முயற்சியில் இழிபிறவிகள்.
முகநூல் நிர்வாகம் இதை அனுமதிப்பது எப்படியோ?
சிரித்தபடி வீட்டில் நண்பர்களோடு [ முகநூல் நண்பர் A M Thaj Thajune பதிவில்] இன்று அமர்ந்திருக்கும் புகைப்படமும், நண்பன் கந்தர்வக் குரலோன் இளையதம்பி தயானந்தாவின் ” அவரோடு நான் பேசினேன் நன்றாகவுள்ளார்” என்ற தகவலுமே என் மனதை ஆற்றுப்படுத்தியது.
அவரது குரலுக்கு மரணம் இல்லை என்பது எத்தனை உண்மையோ இனி அவரது ஆயுளுக்கும் குறையில்லை என்பதே சத்தியம்.
அண்ணரே! நீடுவாழ்க….!
இறையருள் சேர்க!
Post Views: 460