ஸ்பானிய தன்னாட்சி நகரமாகும்.

செவுட்டா என்பது ஆப்பிரிக்காவின் வடக்குக் கடற்கரையில், ஜிப்ரால்டர் நீரிணைக்கு அப்பால் ஸ்பெயின் பெருநிலப்பரப்பில் அமைந்துள்ள ஒரு ஸ்பானிய தன்னாட்சி நகரமாகும்.

1415-ல் போர்ச்சுகலால் கைப்பற்றப்பட்டு, 1668 முதல் ஸ்பானிய இறையாண்மையின் கீழ் உள்ள இது, ஆப்பிரிக்கப் பெருநிலப்பரப்பில் உள்ள இரண்டு ஸ்பானியப் பிரதேசங்களில் ஒன்றாகும். மேலும், இது ஆப்பிரிக்காவுடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரே தரை எல்லைகளில் ஒன்றாகவும் அமைகிறது.

அதன் இருப்பிடத்தின் காரணமாக, செவுட்டா நீண்ட காலமாக ஐரோப்பாவிற்குள் குடியேறுவதற்கான ஒரு முக்கிய மையமாகவும், இப்பகுதிக்கு உரிமை கோரும் மொராக்கோவிற்கும் ஸ்பெயினுக்கும் இடையே தொடர்ச்சியான இராஜதந்திர பதட்டத்திற்கான ஆதாரமாகவும் இருந்து வருகிறது.

ஜூலை 31, 2026 அன்று, சுமார் 24 மணி நேரத்தில் மொராக்கோவிலிருந்து 49,000 புலம்பெயர்ந்தோர் செவுட்டாவிற்குள் நுழைந்ததாக ஸ்பானிய அதிகாரிகள் தெரிவித்தனர். இது நகரத்தை திணறடித்து, ஒரு பெரிய பாதுகாப்பு நடவடிக்கையைத் தூண்டியதுடன், குடியேற்றம் மற்றும் எல்லைக் கொள்கை குறித்த விவாதத்தையும் மீண்டும் தூண்டியது.

–ஐரோப்பாவிற்க்கே ஆபத்து..
யாருடைய நாட்டுக்குள் யார் குடியேறுகிறார்கள்..??
நேற்று தொடக்கம் உலக செய்தி நிறுவனங்களில் ஓடிக்கொண்டிருக்கும் செய்தி ஆயிரக்கணக்கான ஆபிரிக்ககண்டத்தை சேர்ந்த குடியேற்றவாசிகள் கடல்வழியாக Spain க்குள் குடியேற முயற்ச்சித்துக்கொண்டிருக்கிறார்கள்..
எங்கு பார்த்தாலும் இது தான் செய்தி, இதன் காணொளிகள் தான் உலக ஊடகங்கள் அணைத்திலும்..

யார் குடியேற்றவாசிகள்..??
மொரோக்கோ (Morocco 🇲🇦) நாட்டைச்சேர்ந்தவர்கள்..
Spain 🇪🇸 ன் எந்த பக்கத்துக்கு வந்து சேர்ந்திருக்கிறார்கள்..??
அவர்கள் ஐரோப்பா கண்டத்திலையே காலடி வைக்கவில்லை..
அவர்கள் குடியேற முயற்ச்சித்த நிலப்பரப்பு CEUTA
இது ஆபிரிக்க கண்டத்தில் உள்ள Morocco நாட்டின் ஒரு பகுதி..
இங்கிருந்து Spain நாட்டின் (Main land) பெரும் நிலப்பரப்பு 14KM கடல் வழியாக..
ஆபிரிக்க கண்டத்தில் Morocco 🇲🇦 நாட்டின் ஒரு பகுதியாக இருக்கும் CEUTA எப்படி Spain 🇪🇸 ஆனது..
வேறு என்ன..

1415 ஆம் ஆண்டுகளில் முதன்முறையாக போர்த்துக்கல் இந்த பிரதேசத்தை ஆக்கிரமித்து காலணித்துவப்படுத்தியது.

இது ஐரோப்பிய நாடுகள் ஆபிரிக்க கண்டத்தில் முதன்முறையாக கைப்பற்றிய ஒரு முக்கியமான நகரம்.

போர்த்துகல்லிடமிருந்து 1668ல் Spain க்கு கைமாறியது.
அன்றிலிருந்து இன்றுவரை அந்த பகுதி 🇪🇸Spain ன் தன்னாட்சியான பகுதி இந்த CEUTA.
இங்கு தான் கடந்த 48 மணிநேரமா 60 ஆயிரத்துக்கும் அதிகமான மொரோக்கர்கள் கடல்வழியாக நீந்தி இந்த பகுதிக்குள் குடியேற முயன்று கொண்டிருக்கின்றனர்..
ஏன் இந்த தீடிர் குடியேற்றம் மொறோக்கர்களிடையே..?
Spain அரசு பல ஆண்டுகளாக உத்தியோகபூர்வ வதிவிட உரிமையின்றி வாழும் பல லட்சக்கணக்கானவர்வளை அவர்களுக்கு உத்தியோகபூர்வ அனுமதி வழங்குவது தொடர்பாக பேச்சுக்கள் நடைபெற்று வருகின்றன.
அது தான் காரணம்.

Morocco தனது நாட்டின் ஒரு பகுதியாக இருக்கும் இந்த CEUTA பகுதி தனக்கு சொந்தம் என்கிறது.
தான் ஆக்கிரமித்து காலணித்துவபடுத்தி பல நூற்றாண்டுகளாக ஆளும் அந்த பகுதியை Spain தனக்கு சொந்தம் என்கிறது.

இந்த Spain ன் தன்னாட்சி நகரத்தில் கிட்டத்தட்ட 85 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். பெரும்பாலானோர் Spain நாட்டவர்கள், மற்றையவர்கள் மொறோக்கோ நாட்டவர்கள்.
ஐரோப்பா கண்டத்தில் இருக்கும் Spain, ஆபிரிக்க கண்டத்தில் Morocco நாட்டின் ஒரு பகுதியாக இருக்கும் இந்த CEUTA பகுதியை தன்னுடையது என்று சொந்தம் கொண்டாட முடியுமா..??

பூகோள ரீதியாக அது மொறோக்கர்களின் வாழ்விடம்,
அவர்கள் தங்கள் இடத்தில் தான் குடியேற முயற்ச்சிக்கிறார்கள்..😀
ஐரோப்பாவிற்க்கே ஆபத்து என்று ஏன் ஐரோப்பியர்கள் கூக்குரல் இடுகிறார்கள்..??

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்