இன்று இலங்கை ரூபாவின் பெறுமதியில் மாற்றம்!

இன்றைய நாளுக்கான (09.07.2025) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 297.06 ஆகவும் விற்பனைப் பெறுமதி 304.66 ஆகவும் பதிவாகியுள்ளது.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 401.76 ஆகவும் விற்பனைப் பெறுமதி 414.96 ஆகவும் பதிவாகியுள்ளது.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 346.14 ஆகவும் விற்பனைப் பெறுமதி 358.38 ஆகவும் பதிவாகியுள்ளது.

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 215.72 ஆகவும் விற்பனைப் பெறுமதி 223.93ஆகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 191.53 ஆகவும் விற்பனைப் பெறுமதி 201.03 ஆகவும் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 229.95 ஆகவும் விற்பனைப் பெறுமதி 239.56 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்