கிளிநொச்சி ஏ9 வீதி பரந்தன் பகுதியில் பேருந்துடன் மோதிய மோட்டார் சைக்கிள்,இருவர் பலி!

கிளிநொச்சி ஏ9 வீதியின் பரந்தன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்து இன்று (29.08.2025) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த அரச பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதாலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்