உண்டியலில் அனுப்பவென 50 ஆயிரம் யூரோவை வைத்திருந்தவர் கைது

உண்டியல் முறையில் பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்ட ஒருவரை காவல்துறை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

குறித்த நபர் பொரலஸ்கமுவ – பெப்பிலியான பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, உண்டியல் முறையில் பரிமாற்றுவதற்கென வைத்திருந்த 50,000 யூரோ பணமும் அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த யூரோ தொகையின் இலங்கை பெறுமதியானது, 18.69 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கைதானவர் பொரளை பகுதியைச் சேர்ந்த 53 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 “தாரணி சூப்பர்மார்கெட்” வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com


🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com


🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்