நாட்டில் இன்று (12) காலை 7.00 மணி முதல் ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்ட நிலையில் கொழும்பு பங்குச் சந்தை இன்று மு.ப. 10.30 மணி முதல் திறக்கப்பட்டுள்தாக கொழும்பு பங்குச் சந்தை அறிவித்துள்ளது.
அதற்கமைய, இன்று மு.ப. 10.30 மணி முதல் பி.ப. 12.30 மணி வரையில் பங்குப் பரிவர்த்தனை நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளதாக, கொழும்பு பங்குச் சந்தை அறிவித்துள்ளது.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 “தாரணி சூப்பர்மார்கெட்” வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com
Post Views: 184





