இலங்கையின் பொருளாதார பணவீக்கம் தொடர்ச்சியாக ஆறாவது மாதமாக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேசிய நுகர்வோர் விலை சுட்டெண் கடந்த மார்ச் மாதம் 21.5 சதவீதமாக அதிகரித்துள்ளது.
கடந்த வருட இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 5.1 சதவீத அதிகரிப்பு என பதிவாகியுள்ளது.
இந்த நிலையில், உணவுகளின் பெறுமதி கடந்த மார்ச் மாதத்தில் 29.5 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளி விபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தநிலை தொடர்ந்தும் நிலவுமானால் உணவு பொருட்களின் விலை ஏற்றம் மேலும் அதிகரிக்கலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 “தாரணி சூப்பர்மார்கெட்” வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com





