சிறுபோக பயிர்ச்செய்கைக்கு தேவையான இரசாயன உரத்தை பெறுவதற்கான நடவடிக்கைகளை தனியார்துறை இறக்குமதியாளர்கள் முன்னெடுத்துள்ளனர்.
இது தொடர்பான முதல்கட்டப் பேச்சுவார்த்தை இன்று விவசாய அமைச்சில் நடைபெறவுள்ளது.
விவசாய உர இறக்குமதிக்காக வழங்கப்படவிருக்கும் நிவாரணம் பற்றி இந்தப் பேச்சுவார்த்தையின் போது கவனம் செலுத்தப்படவுள்ளது.
இதன் காரணமாக விவசாயிகளுக்கு சிறுபோகத்தில் நிவாரண விலையில் உரத்தை வழங்க முடியும் என்று விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com





