சீனா அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் தன்மீது தங்கியிருப்பதை உறுதி செய்வதற்காக கடன்பொறிறை பயன்படுத்துகின்றது என அமெரிக்கா கடந்த சில வருடங்களாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்துள்ளது.
எனினும் இலங்கை- பாக்கிஸ்தான் ஆகிய சீனாவின் இரண்டு நாடுகளும் மிகமோசமான நிதிநிலைமையை எதிர்கொள்வது ஜனாதிபதி ஜிஜின்பிங்கின் அரசாங்கம் காசோலையை பயன்படுத்துவதற்கு தயங்குவதை வெளிப்படுத்தியுள்ளது.
பாக்கிஸ்தான் கடந்த மார்ச் செலுத்திய 4 பில்லியன்டொலர்களிற்காக மீண்டும் கடனை வழங்குவோம் என்ற உறுதிமொழியை சீனா இன்னமும் நிறைவேற்றவில்லை,இலங்கையின் 2.5 டொலர் உதவி குறித்தும் சீனா இன்னமும் உறுதியான பதிலை வழங்கவில்லை.
கடனை திருப்பிசெலுத்த முடியாத நிலையில் உள்ள நாடுகளிற்கு அதிக கடன்களை வழங்குகின்றோம் என சீன வங்கிகள் கருதுவதால் வெளிநாட்டு கடன்களை வழங்குவது குறித்து சீனா கடந்த இரண்டு வருடங்களாக மீளசிந்தித்து வருகின்றது என எஸ் ராஜரட்ணம் சர்வதேச கற்கைகளிற்கான பல்கலைகழகத்தின் தெரிவிக்கின்றார்.
சீனாவில் இறுக்கமானதாக மாறிவரும் பொருளாதார நிலைமையின் மத்தியில் இந்த நிலை காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
2020 முதல் காணப்படும் மோசமான கொவிட்காரணமாக முன்னெடுக்கப்படும் முடக்கல் நிலை காரணமாக நாட்டின் முக்கிய நிதிமையங்கள் மூடப்படுவதால் சீனா தற்போது பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்கின்றது .
டைம்ஸ் ஒவ் இந்தியா
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com





