வட மாகாண இளைஞர்களுக்கு படகு கட்டும் பயிற்சி

வட மாகாண இளைஞர்களின் நன்மை கருதி படகு கட்டும் பயிற்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் வேலனையில் இந்த திட்டம் குறித்த அங்குரார்ப்பணம் அண்மையில் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலனையில் 4.5 ஏக்கர் பரப்பில் படகு கட்டும் மற்றும் பயிற்சி நிலையங்கள் அமையவுள்ளன.

இரு அமைப்புகளினால் மேற்கொள்ளப்படும் இந்த திட்டத்தின் கீழ் தென்பகுதி போன்று வடபகுதியின் பொருளாதாரத்தையும் மேம்படுத்தும் செயல்பாடு என குறிப்பிடப்பட்டுள்ளது.

தென் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த திட்டத்தின் மூலம், ஏலவே நூற்றுக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளன.

அதேபோல, எதிர்வரும் காலங்களில் வட மாகாண இiளுஞர்களுக்கும் வேலைவாய்ப்பினை வழங்க முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தெரிவு செய்யப்பட்ட வட மாகாண 12 இளைஞர்கள் தற்சமயம் தென் பகுதியில், படகு கட்டும் மற்றும் செயல்முறை பயிற்சிகளைப் பெற்று வருகின்றனர்.

இவர்களது பயிற்சி காலம் 12 மாதங்களாக வரையறுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே படகு கட்டும் தொழில்கள் மிரிச மற்றும் கொழும்பு துறைமுக நகரத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


⏰ யாழில் இருந்து உங்கள் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேர சேவையை தொடர்ந்து வழங்கி வருகிறது.!

🏠 தாரணிசூப்பர்மார்க்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

( தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும் )

* குறைந்தது 3,000 ரூபாவிற்கு மேற்பட்ட பொருட்கள் ஓடர் செய்யப்படுதல் வேண்டும்.

* டெலிவரிக் கட்டணம் முற்றிலும் இலவசம்

* நீங்கள் பொருட்களை சரிபார்த்தபின் பணத்தினை செலுத்தலாம் (Bank Cards will be Accepted)

077 1997 206 (Whatsapp, Viber), 021 222 3433, 021 438 1881

No. 758 Kankesanturai Road, Jaffna

🛒 யாழில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online shopping) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

🌍 புலம்பெயர் நாட்டில் இருந்து உங்கள் உறவுகளுக்கு பொருட்கள் அனுப்ப இலகுவழி hi2world.com

Anchor Milk Powder Compo Package $39.19

1. Anchor Milk Powder / அங்கர் பால்மா 400g – 1
2. Wheat Flour / கோதுமை மா – 5Kg
3. Vijitha No.1 Red Nadu / விஜிதா சிவப்பு நாடு- 10Kg
4. White Sugar / வெள்ளைச் சீனி – 2Kg
5. Yellow Dhal / மஞ்சள் பருப்பு – 2Kg
6. Tea Powder / தேயிலை – 500g
7. Green Gram / பயறு – 1Kg
8. Black Gram / உழுந்து – 1Kg
9. Anchor Newdale Yoghurt / அங்கர் யோகட் – 20
10.Chick Peas / கடலை – 1Kg

Easy Way to Send Goods for Your Relations and Friends Who are Living in Sri Lanka from Foreign/Diaspora. hi2world.com