நடிகை ஹன்சிகா கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தான் சோஹைல் கதுரியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தனது தோழியின் முன்னாள் கணவருக்கு ஹன்சிகா இரண்டாம் மனைவி ஆனதை அந்த நேரத்தில் நெட்டிசன்கள் ட்ரோல் செய்தனர்.
திருமணம் ஆகி இரண்டு வருடங்களிலேயே ஹன்சிகா கணவரை பிரிந்து தற்போது வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. ஹன்சிகாவும் தனியாக தீபாவளி கொண்டாடிய ஸ்டில்களை சமீபத்தில் வெளியிட்டு இருந்தார்.
இந்நிலையில் ஹன்சிகா ரந்தம்போர் தேசியப் பூங்காவுக்கு சென்று அங்கு புலி, கரடி, மான் உள்ளிட்டவற்றை நேரில் பார்த்து இருக்கிறார்.
அவரது அம்மா, சகோதரர் உடன் தான் ஹன்சிகா சென்று இருக்கிறார்.

Post Views: 149





