நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவை கோட்டை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
வாக்குமூலம் அளிக்க கோட்டை காவல் நிலையத்திற்கு இன்று (29) வந்தபோது அவர் கைது செய்யப்பட்டார்.
அண்மையில் கொழும்பில் நடைபெற்ற போராட்டமொன்றில் கலந்து கொண்ட பின்னர், கோட்டை காவல் நிலையத்தில் ஒரு காவல் அதிகாரியின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
Post Views: 395





