இரசாயனங்கள் அடங்கிய கொள்கலன்களை கொக்குகள் தூக்கிச் சென்று மித்தெனியாவில் போட்டனவா – நாமல்

போதைப் பொருள் உற்பத்தி செய்வதற்கான இரசாயனங்கள் அடங்கிய கொள்கலன்களை இரண்டு கொக்குகள் மித்தெனியவிற்கு கொண்டு சென்று போட்டனவா என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்.

கொள்கலன்கள் துறைமுகங்களுக்கு வந்தவுடன் துறைமுக கட்டுப்பாட்டுப் பிரிவு இந்த கொள்கலன்களை நிறுத்தி பரிசோதனை செய்யப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கொள்கலன்கள் தொடர்பில் வெளிநாட்டு புலனாய்வு பிரிவுகளினால் அறிக்கைகள் கிடைக்கப் பெற்றதாக செய்திகளில் குறிப்பிடப்பட்டிருந்தது என அவர் தெரிவித்துள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்