செம்மணி குறித்து அலட்டிக் கொள்ள தேவையில்லையாம் – இளங்குமரன்

செம்மணி குறித்து பெரிதாக அலட்டிக் கொள்ள தேவையில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் (K. Ilankumaran) தெரிவித்துள்ளார்.

அத்துடன் எதிர்வரும் காலத்தில் ஜனாதிபதி அநுர செம்மணி மனித புதைகுழி காணப்படும் பகுதிக்கு விஜயம் செய்வார் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்