லிட்ரோ எரிவாயு விலை தொடர்பில் அறிவிப்பு!

செப்டம்பர் மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலையில் எந்தவொரு திருத்தமும் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

லிட்ரோ எரிவாயு நிறுவனம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும், கடந்த மாத விலைகள் இந்த மாதத்திற்கும் பொருந்தும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்