சந்தையில் பிஸ்கட், சோப்பு, நூடில்ஸ் உள்ளிட்ட பொது செய்யப்பட்ட பொருட்களின் விலை 30 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.
இவ்வாறு பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக மதுபான விற்பனை குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சில புறநகர் பகுதிகளில் அமைந்துள்ள மதுபானக் கடைகளில் வருமானம் 2 முதல் 7 இலட்சம் ரூபாய் வரை குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
- புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
- இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
- யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
Post Views: 28