முருங்கைக்காய் அறுவடை

கிண்ணியா பிரதேசத்தில் தற்போது ,முருங்கைக்காய் அறுவடை இடம்பெற்றுவருகிறது.

கிண்ணியா பிரதேசத்தில் காக்காமுனைஇ குறிஞ்சாக்கேணிஇசம்மாவச்சதீவுஇ பெறியாற்றுமுனைஇ முனைச்சேனைஇ கச்சக்கொடுத்தீவுஇ பூவரசந்தீவுஇ பைசல் நகர்இ சின்னக் கிண்ணியாஇமாஞ்சோலைஇமஹ்ரூப் நகர்இநடுத்தீவுஇ மற்றும் பெரிய கிண்ணியா ஆகிய இடங்களில் முருங்கைக்காய் அறுவடை இடம்பெற்றுவருகிறது.

கிண்ணியாவிலிருந்து ஒரு நாளைக்கு சுமார் 10 கிலோவுக்கு மேற்பட்ட முருங்கைக்காய் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலைத்துக்கு அனுப்பப்படுகின்றன.

  • புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
  • இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
  • யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்