நாடு முழுவதும் கடவுச்சீட்டு பெறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது கடவுச்சீட்டு வழங்கும் நடவடிக்கையில் 289 சதவீத அதிகரிப்பைக் குறிக்கிறது.
இந்த வருடத்தின் இறுதி ஆறு மாதங்களில் 4,37,382 கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
- புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
- இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
- யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
Post Views: 97





