முல்லைத்தீவு மாவட்டத்தின் அளம்பில் கடற்கரையில் உயிரிழந்த நிலையில் பாரிய புள்ளிசுறா ஒன்று நேற்று(01) கரை ஒதுங்கியுள்ளது.
குறித்த கடற்கரையில் சுறாக்கள் கரை ஒதுங்குவது கடந்த காலங்களில் பதிவாகியுள்ளபோது நேற்று மாலை இவ்வாறு உயிரிழந்த நிலையில் சுமார் 20 அடி நீளம் கொண்ட பாரிய சுறா ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.
அரிய வகை மீன் இனமான குறித்த புள்ளிச்சுறா சுமார் 25 அடி நீளமும் 6000 – 7000 kg நிறையும் கொண்டதாகும்.


- புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
- இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
- யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
Post Views: 296





