மரக்கறிகளின் விலைகள் வீழ்ச்சி

நாட்டில் மரக்கறிகளின் விலை எதிர்காலத்தில் குறைய வாய்ப்புள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எரிபொருள் நெருக்கடி காரணமாக காய்கறிகளை வாங்குவோரின் எண்ணிக்கை குறைவடைவதால், மரக்கறிகளின் விலை குறைய வாய்ப்புள்ளதாக கட்டுகஸ்தோட்டை பொருளாதார மத்திய நிலையத்தின் மொத்த வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் டி.எம்.சில்வா தெரிவித்துள்ளார்.

அதேசமயம் சமீபகாலமாக ஒவ்வொரு கிலோ காய்கறிகளின் விலையும் 300 ரூபாயை நெருங்கியமை குறிப்பிடத்தக்கது.


🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com


🛒 இணையம் ஊடாகவும் பொருட்களை கொள்முதல் செய்ய  lankaface.com


யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்