சீனாவின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் Zhao Lijiang தனது டுவிட்டர் கணக்கில், முதல் தொகுதி அரிசி கப்பலில் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த மனிதாபிமான 500 மில்லியன் யுவான் உதவியின் கீழ் சீனாவினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட மருந்துகளின் முதல் தொகுதி அண்மையில் ஹொங்கொங்கில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது.
🛒 இணையம் ஊடாகவும் பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
Post Views: 82