குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நடத்திய விசாரணைகளில், எந்தவித ஆவணங்களும் இல்லாமல் 30 கைதிகள் சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
பொது மன்னிப்பை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி சிறைக் கைதிகளை விடுவிப்பது குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விரிவான விசாரணையைத் ஆரம்பித்தது.
இந்நிலையில், சிறைச்சாலைகளில் இருந்து விடுவிக்கப்பட்ட குழு பல்வேறு பிரிவுகளின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் எந்த அடிப்படையில் விடுவிக்கப்பட்டனர் என்பதையும் விசாரித்து வருவதாக விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும், பொது மன்னிப்பை வழங்கிய 37 பேர் விடுவிக்கப்படவில்லை என்ற தகவல்கள் கிடைத்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதற்கிடையில், சிறைச்சாலைத் திணைக்களத்தின் விரிவான மறுசீரமைப்பு குறித்து நீதி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளதுடன் அனைத்து சிறைச்சாலை கண்காணிப்பாளர்களும் வரும் திங்கட்கிழமை (23) கொழும்புக்கு வரவழைக்கப்பட்டு, இந்த விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரின் தலைமையில் கலந்துரையாடல் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நாளில் பிற்பகல் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தலைமையில் மற்றொரு கலந்துரையாடல் நடைபெற உள்ளது.
முக்கிய செய்திகள்
பிரபலமானவை
இலத்திரனியல் வாக்களிப்பு முறையில் இடம்பெற்றது – வவுனியா தெற்கு வலய மாணவர் பாராளுமன்ற தேர்தல்! இலத்திரனியல் வாக்களிப்பு முறையில் இடம்பெற்றது – வவுனியா தெற்கு வலய மாணவர் பாராளுமன்ற தேர்தல்!
வானிலையில் திடீர் மாற்றம் – பலத்த காற்றுடன் மழை ! வானிலையில் திடீர் மாற்றம் – பலத்த காற்றுடன் மழை !
Prev
இலத்திரனியல் வாக்களிப்பு முறையில் இடம்பெற்றது – வவுனியா தெற்கு வலய மாணவர் பாராளுமன்ற தேர்தல்!
இலத்திரனியல் வாக்களிப்பு முறையில் இடம்பெற்றது – வவுனியா தெற்கு வலய மாணவர் பாராளுமன்ற தேர்தல்!
Next
வானிலையில் திடீர் மாற்றம் – பலத்த காற்றுடன் மழை !
வானிலையில் திடீர் மாற்றம் – பலத்த காற்றுடன் மழை !
Advertisement
Related Articles
வானிலையில் திடீர் மாற்றம் – பலத்த காற்றுடன் மழை !
இலத்திரனியல் வாக்களிப்பு முறையில் இடம்பெற்றது – வவுனியா தெற்கு வலய மாணவர் பாராளுமன்ற தேர்தல்!
மட்டக்களப்பில் கதிர்காம பாதயாத்திரை ஆரம்பம்!
Advertisement
by TaboolaPromoted Links
You May Like
Sri Lanka: Jewelry On Sale For Half Price (See Price List)
Jewelry | Search Ads
வீட்டின் கூரையை உடைத்து விழுந்த பேருந்து- அதிரவைத்த கோர விபத்து!
New 3BHK Flats In Sigiriya:(Take A Look At Prices)
Apartments | Search Ads
முக்கிய வழக்குகளை கையில் எடுத்த அநுர – சிக்கவுள்ள இரு ராஜபக்சர்கள்..!
Live Comfortably: 60m2 prefabricated bungalow for the elderly in Sigiriya
Pre Fabricated Homes | Search Ads
தேசிய மக்கள் சக்தி வசமானது கொழும்பு மாநகர சப; விராய் கெலி பல்தஸார் மேயராக தெரிவு
பிரதேசசபையின் திண்மக்கழிவுகள் உடனே அகற்ற வேண்டும் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
மயிலத்தமடு மேய்ச்சல்தரை ஆர்ப்பாட்டம் – சந்தேகநபர்கள் வழக்கிலிருந்து விடுவிப்பு!
மாற்றுத்திறனாளிகளுக்கான நிகழ்ச்சி – திருகோணமலை மாவட்டம் தேசிய மட்டத்துக்கு தெரிவு!
வவுனியா விபுலானந்தா கல்லூரிக்கு நிரந்தர அதிபர் நியமனம்!
மைத்திரி ஆட்சியில் 27.5 மில்லியன் ரூபா மோசடி – நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு!
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் ஜூன் 23 இல் இலங்கைக்கு விஜயம் !
ரெஸ்ட் இன்னிங்ஸில் 10 முறை அதிக ஓட்டங்கள் – இலங்கை வீரர் சாதனை!
போயிங் 777 -9 விமான சேவைகள் தொடர்பில் அமெரிக்க அதிகாரிகள் இலங்கையில் கலந்துரையாடல்!
வறுமையில் தான் இருக்கிறேன்- வசதியானவர் போல் காட்டப்பட்டேன்! சரிகமப சினேகா வருத்தம்!
கட்டுப்பாட்டை இழந்த கார் – சுவர் மீது பாய்ந்து விபத்து; நால்வர் காயம்!
நிதி முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல்!
காட்டு யானைகளின் பிரச்சினையை தீர்ப்பதற்கான முறையான பொறிமுறை – ஜனாதிபதி பணிப்புரை
மட்டு. கோறளைப்பற்று பிரதேச சபையைக் கைப்பற்றிய கிழக்கு தமிழர் கூட்டமைப்பு!
வவுனியாவில் போக்குவரத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் புதிதாக நிர்மாணிக்கப்படும் வடிகால்
நான்கு வருட காதல் உறவை முறித்துக் கொண்ட இளைஞன்; காதலி கொடுத்த அதிர்ச்சி!
தமிழரசுக்கட்சி -தமிழ் மக்கள் கூட்டணி கூட்டு ஆட்சி – சந்தர்ப்பவாத தமிழ்த்தேசிய விரோதம்!
வவுனியாவில் மாடு வெட்டும் தொழுவத்தில் சுகாதார சீர்கேடு – துணை முதல்வர் அதிரடி உத்தரவு
சுகாதார சீர்கேட்டுடன் காலாவதியான பொருட்கள் விற்பனை செய்த உரிமையாளரிற்கு தண்டம்
தரமற்ற பழுப்பு சீனி விற்பனை – பல்பொருள் அங்காடிக்கு 400,000 ரூபா அபராதம்!
வாகனத்தில் மேலதிக பாகங்களை அகற்றும் திட்டம் ஜூலை முதல் நடைமுறை!
தமிழ் மக்களை நாம் ஒருபோதும் கைவிடமாட்டோம்! அமைச்சர் சந்திரசேகர் உறுதி
கடலில் மாயமாகிய மீனவர் தொடர்பில் வெளியான தகவல் – தீவிர விசாரணையில் பொலிஸார்
கழிவுப் பொருட்களுக்கு தீவைத்த யாழ். மாநகர சபையினர்; வீதியால் செல்லும் மக்கள் அவதி!
செம்மணி மனிதப் புதைகுழி – சர்வதேச நீதி கோரி “அணையா விளக்கு” போராட்டம்!
எம்.பி பதவியிலிருந்து விலகினார் பிரதியமைச்சர் ஹர்ஷன!
யாழ்.பல்கலையில் போதைப்பொருள் முறைப்பாடுகள் இல்லை – பல்கலை நிர்வாகம் தெரிவிப்பு!





