3 உணவகங்களுக்கு எதிராக வழக்கு

சுகாதார விதிமுறைகளை மீறி ஹப்புத்தளை பகுதியில் இயங்கி வந்த மூன்று உணவகங்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த பகுதியில் இன்றைய தினம் திடீர் சுற்றிவளைப்பொன்று முன்னெடுக்கப்பட்ட நிலையில், அந்த உணவகங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக இவ்வாறு வழக்கு தொடரப்பட்டுள்ளதாக ஹப்புத்தளை பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

அத்துடன், மேலும் 16 வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது


யாழில் இருந்து தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரமும் தமது வர்த்தக நிலையம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்


🛒 யாழில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com


🌍 புலம்பெயர் நாட்டில் இருந்து உங்கள் உறவுகளுக்கு பொருட்கள் அனுப்ப இலகுவழி hi2world.com

சிறப்புச் செய்திகள்