22022 ஆம் ஆண்டில் 1.3 மில்லியன் சுற்றுலா பயணிகளின் இலக்கு

2022 ஆம் ஆண்டில் 1.3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் இலக்கை அடைய விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் அதே வேளையில், உலகளாவிய ஊக்குவிப்பு, திறன் மேம்பாடு மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்துமாறு இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டின் சுற்றுலா ஒழுங்குமுறை ஆணையத்திற்கு அறிவுறுத்தியுள்ளார்.

இந்த ஆண்டு 1.3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை அடையவும், ஆண்டுதோறும் 10 பில்லியன் டாலர்களை இத்துறையில் இருந்து சம்பாதிக்கவும் நாடு இலக்கு வைத்துள்ளது.

தடைகள் களையப்பட வேண்டும் என்றும், உலகளாவிய விளம்பரத் திட்டங்கள் மூலம் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் திட்டங்களை வகுக்க வேண்டும் என்றும் ராஜபக்ச SLTDA அதிகாரிகளிடம் கூறியிருந்தார். இந்த இலக்கை அடைய சுற்றுலாத்துறையின் அனைத்து துறைகளும் தயாராக இருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்