கொவிட்-19 பரவலுக்கு மத்தியில் இந்த ஆண்டின் முதல் 11 நாட்களுக்குள் 31,600க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்குள் பிரவேசித்துள்ளனர்.
இந்த மாதம் முதலாம் திகதி முதல் 11 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 31,688 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்குள் பிரவேசித்ததாகச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வளர்ச்சியடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டின் முதல் 11 நாட்களில் 5,726 சுற்றுலாப் பயணிகள் ரஷ்யாவிலிருந்து வந்துள்ளனர்.
இந்தியாவிலிருந்து 5,666 சுற்றுலாப் பயணிகளும், உக்ரைனிலிருந்து 3,028 சுற்றுலாப் பயணிகளும் ஜேர்மனில் இருந்து 2,370 சுற்றுலாப் பயணிகளும் குறித்த காலப்பகுதியில் நாட்டுக்குள் பிரவேசித்துள்ளதாகச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
⏰ யாழில் இருந்து உங்கள் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேர சேவையை தொடர்ந்து வழங்கி வருகிறது.!
🏠 தாரணிசூப்பர்மார்க்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
( தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும் )
* குறைந்தது 3,000 ரூபாவிற்கு மேற்பட்ட பொருட்கள் ஓடர் செய்யப்படுதல் வேண்டும்.
* டெலிவரிக் கட்டணம் முற்றிலும் இலவசம்
* நீங்கள் பொருட்களை சரிபார்த்தபின் பணத்தினை செலுத்தலாம் (Bank Cards will be Accepted)
077 1997 206 (Whatsapp, Viber), 021 222 3433, 021 438 1881
No. 758 Kankesanturai Road, Jaffna
🛒 யாழில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online shopping) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com
🌍 புலம்பெயர் நாட்டில் இருந்து உங்கள் உறவுகளுக்கு பொருட்கள் அனுப்ப இலகுவழி hi2world.com
Anchor Milk Powder Compo Package $39.19
1. Anchor Milk Powder / அங்கர் பால்மா 400g – 1
2. Wheat Flour / கோதுமை மா – 5Kg
3. Vijitha No.1 Red Nadu / விஜிதா சிவப்பு நாடு- 10Kg
4. White Sugar / வெள்ளைச் சீனி – 2Kg
5. Yellow Dhal / மஞ்சள் பருப்பு – 2Kg
6. Tea Powder / தேயிலை – 500g
7. Green Gram / பயறு – 1Kg
8. Black Gram / உழுந்து – 1Kg
9. Anchor Newdale Yoghurt / அங்கர் யோகட் – 20
10.Chick Peas / கடலை – 1Kg
Easy Way to Send Goods for Your Relations and Friends Who are Living in Sri Lanka from Foreign/Diaspora. hi2world.com