1 பில்லியன் டொலர் கடன் மே மாதம் முதல் வாரத்தில் நிறைவு செய்யப்படும்

எரிபொருள் கொள்வனவுக்காக இந்திய அரசினால் வழங்கப்பட்ட கடன் மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கான 1 பில்லியன் டொலர் கடன் என்பன மே மாதம் முதல் வாரத்தில் நிறைவு செய்யப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தனியார் வங்கி உரிமையாளர்களுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

மே மாதம் முதல் வாரத்தின் பின்னர் நாட்டின் பொருளாதாரம் மற்றும் வங்கித்துறை ஆகியன பாரிய நெருக்கடியான நிலைக்கு தள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 “தாரணி சூப்பர்மார்கெட்” வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்