மொத்த தேசிய பால் உற்பத்தி வீதம் அதிகரிப்பு

விலங்கு வளர்ப்புத் துறையின் செயலாற்றம் கடந்த ஆண்டு மேம்பாட்டிற்கான சமிக்ஞைகளை வெளிப்படுத்தியதாக மத்திய வங்கியின் ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் மதிப்பீடுகளின் அடிப்படையில், மொத்த தேசிய பால் உற்பத்தியானது 2021ஆம் ஆண்டில் 513 மில்லியன் லீற்றர்களாகும்.

இது 4.4 சதவீதத்தினால் அதிகரித்தது.

பால் உற்பத்தியின் வளர்ச்சிக்கு சராசரி பசும்பால் உற்பத்தியாளர் விலையில் அதிகரிப்பு, அதிகரித்த பால் சேகரிப்பு அத்துடன் புதிய பால் பண்ணைகள் இணைந்துகொண்டமை என்பன பிரதான தூண்டுகோலாக அமைந்தன.


⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 “தாரணி சூப்பர்மார்கெட்” வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com


🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com


🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்