எரிபொருள் விநியோகம் தொடர்பான புதிய வழிக்காட்டியொன்று வெளியிடப்பட்டுள்ளது.
வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தமது ட்விட்டர் பக்கத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தொடருந்து ஊடாக முன்னெடுக்கப்பட்டு வரும் 40 சதவீத எரிபொருள் விநியோகத்தை அதிகரிக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் எரிபொருள் விநியோகத்துக்கான போக்குவரத்து செலவை குறைத்துக் கொள்ளலாம் என குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு எதிர்வரும் இரண்டு தினங்களுக்குள் எரிபொருள் விநியோகத்திற்கு சமுகமளிக்காத சகல விநியோகத்தர்களின் அனுமதிபத்திரங்களையும் இரத்து செய்வதோடு சேவைக்கு சமுகமளிப்பவர்களை தடுப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 “தாரணி சூப்பர்மார்கெட்” வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com





