விவசாயிகளின் வருவாயை 100 சதவீதத்தினால் அதிகரிக்க நடவடிக்கை

விவசாயிகளின் வருவாயை 100 சதவீதத்தினால் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஏற்பாட்டில் அநுராதபுரத்தில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

விவசாயிகளுக்கு தேவையான சேவைகளை முன்னெடுப்பதற்கு தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கடந்த காலங்களில் விவசாயத்துறைக்காக எதனையும் செய்யாதவர்கள் தற்போது ஜனாதிபதியாகும் எண்ணத்தில் விவசாயிகளை ஏமாற்றி நாட்டை வீழ்ச்சி பாதைக்கு இட்டு செல்ல முயற்சிப்பதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார்.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்