வருடாந்தம் சுமார் 600 மில்லியன் பிளாஸ்டிக் கரண்டிகள் சுற்றுச்சூழலில் வெளியேற்றப்படுவதாக சுற்றாடல் அமைச்சரான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
சுற்றுச்சூழல் அமைச்சு மற்றும் பிரம்பு, பித்தளை, மட்பாண்டங்கள், மரச்சாமான்கள் மற்றும் கிராமப்புற தொழில்துறை மேம்பாட்டு அமைச்சு ஆகியவை சுற்றுச்சூழலுக்கு பிளாஸ்டிக்கை அகற்றுவதைக் குறைப்பதற்கான தீர்வுகளைத் தேட புதிய விளம்பரத் திட்டத்தை ஆரம்பித்துள்ளன.
பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக மக்கும் இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்துவதில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
⏰ யாழில் இருந்து தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரமும் தமது வர்த்தக நிலையம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 யாழில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com
🌍 புலம்பெயர் நாட்டில் இருந்து 🇱🇰இலங்கையில் உள்ள உறவுகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் அனுப்ப இலகுவழி ( அங்கர், கோதுமை மா, சீனி, அரிசி உட்பட ) hi2world.com