வணிக வளாகத்தின் நிர்மாண பணிகள் நிறைவடையும் தருவாயில்

தெற்காசியாவிலேயே வரலாற்றில் முதலாவது மைல்கல் என கருதப்படும் நகர தீர்வையற்ற வணிக வளாகத்தின் நிர்மாண பணிகள் கொழும்பு துறைமுக நகரத்தில் நிறைவடையும் நிலையில் உள்ளது.

இது எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் திறந்து வைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுக நகர தீர்வையற்ற வணிக வளாகத்தின் ஊடாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்று நாடு திரும்பும் இலங்கை மக்கள் ஆகியோர் இந்த சேவையினை பெறமுடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் செயல்படும் தீர்வையற்ற வணிக வளாகங்களை விட சிறந்த தரத்தை கொண்டதாக இந்த வளாகம் திகழும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அண்டை நாட்டவர்களும் அதிக அளவில் இந்த வளாகத்தின் ஊடாக சிறந்த சேவையினை பெற முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்