ரஷ்யா யுக்ரைன் இலங்கை தேயிலை ஏற்றுமதிக்கு பாதிப்பு

ரஷ்ய – யுக்ரைன் மோதலை அடுத்து ரஷ்ய வங்கிகளுக்கு எதிராக பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ள போதிலும், கொழும்பு தேயிலை ஏலவிற்பனை விலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தேயிலையை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடுகளாக ரஷ்யாவும் யுக்ரைனும் உள்ளன.

இந்த நிலையில், இரு நாடுகளுக்கும் இடையேயான யுத்தம் நீண்ட காலத்திற்கு தொடரும் பட்சத்தில் தேயிலை ஏற்றுமதி பாதிக்கும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

அப்படியான தருணத்தில் தேயிலை வர்த்தகத்தில், பாதகத்தன்மை ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக யுத்த அபாய கூடுதல் கட்டணங்கள் அறவிட வேண்டிய நிலை ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்