கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் மரக்கறிகளின் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளதாக, தம்புள்ளை விசேட பொருளாதார மையத்தின் முகாமைத்துவம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து தம்புள்ளை பொருளாதார மையத்துக்கு பீட்ரூட் கிடைக்கின்றமையால், பீட்ரூட் கிலோகிராம் ஒன்றின் மொத்த விலை, 350 ரூபாவிலிருந்து 150 ரூபா வரையில் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்குச் சமாந்தரமாக, ஏனைய மரக்கறிகளின் விலைகளும், 40 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக தம்புள்ளை விசேட பொருளாதார மையத்தின் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com