மத்திய வங்கியின் அறிவிப்பு!

வீட்டுத்துறை மற்றும் வீட்டுத்துறைக்குப் பணியாற்றும் இலாபமீட்டாத நிறுவனங்கள் துறையிலிருந்து 2021இல் நடப்புச் சந்தை விலைகளில் மதிப்பிடப்பட்ட சேர்க்கப்பட்ட மொத்தப் பெறுமதிக்கு தொடர்ந்தும் பாரியளவில் பங்களிப்புகள் கிடைத்ததாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

வேளாண்மை மற்றும் பணிகள் நடவடிக்கைகளுக்கு வீட்டுத்துறை மற்றும் வீட்டுத்துறைக்குப் பணியாற்றும் இலாபமீட்டாத நிறுவனங்கள் துறை பாரியளவு பங்களிப்பினை நிலைநிறுத்தின.

அத்துடன், கைத்தொழில் நடவடிக்கைகளை நிதியல்லா நிறுவனங்கள்துறை ஆதிக்கம் செலுத்தியது.

அதற்கமைய, முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், 48.0 சதவீதத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தி, வீட்டுத்துறை மற்றும் வீட்டுத்துறைக்குப் பணியாற்றும் இலாபமீட்டாத நிறுவனங்கள் துறை 2021இல் 10.2 சதவீதத்தினால் வளர்ச்சியடைந்ததாக மத்திய வங்கியின் ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com


⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!


🏠 “தாரணி சூப்பர்மார்கெட்” வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com


🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்